அசத்திய குட்டி மலிங்கா

img

7 ரன்னுக்கு 6 விக்கெட் அசத்திய குட்டி மலிங்கா

கிரிக்கெட் உலகின் யார்கர் மன்னனும், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுமான மலிங்கா பெயரைக் கேட்டாலே எதிரணி பேட்ஸ்மேன்கள் நடுங்குவார்கள்.